உங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.

கூட்டுத்தொகை: $ 0.00

துபை பஜார் பற்றி

dubaibazaar.in எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது. துபையில் உள்ள சிறந்த பொருட்களை உங்கள் வீட்டு வாசலில் கொண்டு சேர்ப்பதற்கு நாங்கள் முயற்சி கொண்டுள்ளோம்.

எங்கள் அல்மின்மா தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தனது சேவைகளை ஆங்கிலத்தில் வழங்குவதோடு மட்டுமல்லாது தமிழ் மொழியில் வழங்குகின்றது. சிறந்த விலை, நல்ல தரமான பொருட்களை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை என்ற 3 கொள்கைகளை கொண்டுள்ள அல்மின்மா , தனது வணிகத்தின் அடுத்த முயற்சியாக ஆன்லைன் வணிகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.

எங்களது வாக்குறுதிகள் :

  • புதிய பொருட்கள்

   புதிய பொருட்கள்

  • உங்கள் வீட்டு வாயிலில்

   உங்கள் வீட்டு வாயிலில்

  • துல்லியமான தகவல்

   துல்லியமான தகவல்

  • சிறந்த விலை

   சிறந்த விலை

அல்மின்மா பற்றி

அல்மின்மா நாங்கள் நம்புவது என்னவென்றால் உங்களது இணையத்தளமானது வாடிக்கையாளருக்கு உங்கள் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கும் என்பதுதான். நிறுவனத்தின் தோற்றுருவை எடுத்து காட்டுவதில் உங்கள் நிறுவனத்தின் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கும். இது பல வாடிக்கையாளர்களின் ஆன்லைன் தொடர்பிற்கு முதல் படியாக இருக்கின்றது. வாங்குவது முதல் விற்பது வரையிலான முக்கிய பரிமாற்றங்களின் தளமாக உங்கள் இணையதளத்தை நீங்கள் மாற்றியமைக்கலாம். நீங்கள் சிறந்த மற்றும் கவரத்தக்க இணையதள வடிவமைப்பை வைத்திருப்பது உங்கள் போட்டியாளர்கள் மத்தியில் உங்களுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும். இன்டர்நெட் வாயிலாக இந்த உலகத்தை சென்றடைய சிறந்த தளத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம். அல்மின்மா சொல்சனில் ஆகிய நாங்கள் போட்டியாளர்களை எதிர்கொள்ள மிகச் சிறந்த வடிவமைப்பை ஏற்படுத்தி கொடுப்போம்.

நாங்கள் உங்களுக்கு வழங்க ஏராளமான சேவைகளை வைத்துள்ளோம். அதில் வெப் டெவலபிங், வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்டர், விபிஎஸ் ஹோஸ்டிங், ஈமெயில் ஹோஸ்டிங், டெடிகேடட் சர்வர்ஸ், மேனேஜிடு சர்வர்ஸ், சைட் லாக் மற்றும் செக்யூர் எஸ்எஸ்எல் போன்றவை அடங்கும்.

மேற்கூறிய சேவைகள் மட்டுமல்லாது நீங்கள் மொபைல் ஆப்ஸ் (ஆண்ட்ராயிட், ஐபோன், டாப்லட்ஸ், ப்ளாக்பெர்ரி, விண்டோஸ் போன் மற்றும் விண்டோஸ் 8 ஆப்ஸ் ஆகியவைகளும் கையாளுகின்றோம்.

இப்பொழுது எங்கள் சேவைகளின் அடுத்த முயற்சியாக ஈ-வணிகம் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங்கை தொடங்கியுள்ளோம். எங்களது புதிய ஆன்லைன் ஸ்டோரான "dubaibazaar.in" உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறந்த தரமான பொருட்களை வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியாகும்.