உங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.

கூட்டுத்தொகை: $ 0.00

ஷிப்பிங் கொள்கை

இந்திய ஆர்டர்களுக்காக:

 • Dubaibazaar.in இந்தியாவிலும் மற்றும் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் தனது பொருட்களை வழங்குகின்றது.
 • இந்தியா முழுவதும் நார்மல் டெலிவரி மற்றும் எக்ஸ்பிரஸ் டெலிவரி செய்யப்படும்.
 • இந்திய ஆர்டர்கள் விரைவாக இந்தியன் கொரியர் சர்விஸ் மூலமாக ஷிப்பிங் செய்யப்படும்.
 • நார்மல் டெலிவரி : பொருட்கள்  30 நாட்களுக்குள் விநியோகம் செய்ய படும் .
 • எக்ஸ்பிரஸ்  டெலிவரி : பொருட்கள்  3 முதல் 5 நாட்களுக்குள் விநியோகம் செய்ய படும்.
 • ஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்.
 • வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குவதில் கொரியர் நிறுவனத்தால் ஏற்படும் தவிர்க்க முடியாத தாமதத்திற்கோ அல்லது டெலிவரி வழங்கும் நேரத்தில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருந்த முகவரியில் இல்லாமல் போனாலோ அதற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.எங்களை தொடர்பு கொள்ளவும் .
 • கஸ்டம்ஸ் அல்லது டியுடீக்கள் ஏதேனும் இருந்தால் அதனை டெலிவரி வழங்கும் சமயத்தில் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.
 • இத்தகைய கட்டணங்களை நீங்களே கொரியருக்கு வழங்க வேண்டும்.
 • எங்களிடம் வழங்கப்பட்ட பேமென்ட்டில் டியுடீக்கள் மற்றும் வரிகள் போன்றவை அடங்காது.
 • பொருட்களை இறக்குமதி செய்யப்படும் நாட்டின் இறக்குமதி கோட்பாடுகள் மற்றும் சட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வெளிநாட்டு ஆர்டர்களுக்காக (இந்தியாவிற்கு வெளியில் உள்ள நாடுகள்):

 • எல்லா வெளிநாட்டு ஆர்டர்கள் (இந்தியாவிற்கு வெளியில்) புகழ்பெற்ற அராமெக்ஸ் (ARAMEX) வாயிலாக ஷிப்பிங் செய்யப்படும்.
 • ஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்.
 • எக்ஸ்பிரஸ்  டெலிவரி : பொருட்கள்  3 முதல் 5 நாட்களுக்குள் விநியோகம் செய்ய படும்.
 • வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குவதில் கொரியர் நிறுவனத்தால் ஏற்படும் தவிர்க்க முடியாத தாமதத்திற்கோ அல்லது டெலிவரி வழங்கும் நேரத்தில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருந்த முகவரியில் இல்லாமல் போனாலோ அதற்கு நாங்கள் எந்த வகையில் பொறுப்பேற்க இயலாது.
 • கஸ்டம்ஸ் அல்லது டியுடீக்கள் ஏதேனும் இருந்தால் அதனை டெலிவரி வழங்கும் சமயத்தில் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.
 • இத்தகைய கட்டணங்களை நீங்களே கொரியருக்கு வழங்க வேண்டும்.
 • எங்களிடம் வழங்கப்பட்ட பேமென்ட்டில் டியுடீக்கள் மற்றும் வரிகள் போன்றவை அடங்காது.
 • பொருட்களை இறக்குமதி செய்யப்படும் நாட்டின் இறக்குமதி கோட்பாடுகள் மற்றும் சட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
 • திரவ பொருட்கள், உணவு பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள்  இந்தியா தவிர மற்ற நாடுகளுக்கு அனுப்ப இயலாது . 

நன்றி.