உங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.

கூட்டுத்தொகை: $ 0.00

எப்படி பொருட்கள் வாங்குதல்

  • நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன் dubaibazaar.in பதிவு செய்ய வேண்டும். (கெஸ்ட் பயனர் வசதியும் உள்ளது)
  • dubaibazaar.in பதிவு செய்த தகவலை புகுத்தவும்.
  • எங்களிடம் இருக்கும் எண்ணற்ற பொருள் வகைகளை பாருங்கள். எல்லா பொருட்களும் சாப்பாட்டு பொருட்கள், புடவைகள், அலங்கார பொருட்கள், பெண்கள் உடைகள், மின்னணு சாதனங்கள், குழந்தை பாராமரிப்பு பொருட்கள், பர்தா மற்றும் பொதுவான பொருட்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • நீங்கள் ப்ராண்ட் வகையாகவோ அல்லது பொருள் பெயர் கொண்டோ ஒவ்வொரு பிரிவிலும் பிரவுஸ் செய்து, பொருளை தேர்வு செய்த பின்பு “Add to Cart” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் தேர்வு செய்த பொருட்கள் அனைத்தும் உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் பதிவு செய்யப்படும்.
  • பின்னர் ஷாப்பிங் கார்ட்டில் இருந்து பணம் செலுத்த நீங்கள் விரும்பும் தேர்வை தேர்வு செய்யலாம். உங்களுக்கு எளிதாக இருக்க நாங்கள் அனைத்து வங்கிகளின் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளோம். கூடுதலாக, காசோலை மற்றும் நேரடி வங்கி டெபாசிட் வசதியும் உள்ளது
  • பேமென்ட் செலுத்துவதற்கு நீங்கள் அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரிகளை பூர்த்தி செய்து, பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவேண்டும்.
  • அல்மின்மா  ஆன்லைன்  ஷாப்பிங்  மால் (துபை பஜார்) இனிதாக பொருட்களை வாங்க வாழ்த்துக்கள் !!!

நன்றி.